சுவையான சூப்பரான மொறு மொறு சமோசா சாட்டை பத்தே நிமிடத்தில் செய்து ருசிக்கலாம்.
எப்படி என்று முழுமையாக தெரிந்து கொண்டு வீட்டிலேயே செய்து சுவையுங்கள்.
தேவையான பொருட்கள்
- சமோசா – 2
- அப்பளம் – 6
- தயிர் – 3 மேஜைக்கரண்டி
- வெங்காயம் – 1
- தக்காளி – 1
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- புதினா சட்னி – 2 தேக்கரண்டி
- புளி சட்னி – 2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
- சாட் மசாலா – 1/2 தேக்கரண்டி
- ஓமப் பொடி – 1 கப்
- உப்பு – சுவைக்கு ஏற்ப்ப