தொடையழகை காட்டி ரசிகர்களுக்கு டெம்ப்ட் ஏத்தும் அமைரா தஸ்தூர்…!!

தன்னுடைய போட்டோ ஷூட்களின் போது தொடைக்கும், முன்னழகை காட்டியும் அதிக முக்கியதுவம் கொடுத்து க்ளிக் செய்வார்அமைரா தஸ்தூர். அயன், கோ, மாற்றான் வரிசையில் கே. வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர்.

தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கிறார். அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் இந்தி படங்களிலும் நடித்துள்ளார் அமைரா, தற்போது பிரபுதேவாவுடன் பஹூரா படத்தில் நடித்திருந்த இவர், கவர்ச்சி கட்டுவதில் புலி. இதற்காகவே இவருக்கு ரசிகர் கூட்டம் கூடி வருகிறது.

பட வாய்ப்புகள் அவ்வபோது வந்தாலும் போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் அமைராவின் தற்போதைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், தேனடையில செஞ்ச உடம்பு என வர்ணித்து வருகின்றனர்