VJ பார்வதியால் மயங்கிய நெட்டிசன்கள்.!

யூடியூப் சேனல் ஒன்றின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் விஜே பார்வதி. இவர் விஜய் தொலைக்காட்சியின் கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் மூலம் எப்படியாவது வளர்ந்து விடலாம் என்ற கனவில் இருந்த பார்வதிக்கு விஜய் டிவி ஏமாற்றம் கொடுத்தது.

 

View this post on Instagram

 

A post shared by Parvathy (@vjpaaru)


காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை அந்த அளவிற்கு சிரிக்க வைக்கவில்லை. சரியாக அவர் என்டர்டைமெண்ட் செய்யாத காரணத்தால் அதன்பிறகு பார்வதிக்கு வாய்ப்பு கொடுக்க விஜய் தொலைக்காட்சி மறுத்துவிட்டது.

இந்த நிலையில்தான் அவர் ஜீதமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்வதி காட்டுப்பகுதியில் தங்கி இருப்பதைப்போல காண்பிக்கப்பட்டது.

மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியிலிருந்து பார்வதி கடந்த வாரம் வெளியேறினார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பார்வதி அழகாக உடையணிந்து புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.