Pooja Hegde Hot Bikini Video

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், இவரது ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில், பூஜா பிகினியில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இந்த வீடியோவின் சிறப்பம்சம் என்ன என்றால், கண்ணை மூடி திறக்குறதுகுள்ள பிகினில வந்துடுவாங்க…