காதலை போட்டுடைத்த எழில்.. அதிர்ந்து போன அமிர்தா.!திடீர் திருப்பம்.! அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

தமிழ் சின்னத்திரையில் எப்பொழுதும் சீரியல்களுக்கு என்று பிரத்யேக ரசிகர்கள் இருப்பார்கள். சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் என்ற சீரியல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் மிக முக்கியமான சீரியலாக பாக்கியலட்சுமி சீரியல் கருதப்படுகிறது. இல்லத்தரசியாக இருக்கும் பாக்கியலட்சுமி எப்படி தன் குடும்பத்தை கையாளுகிறார் என்பது குறித்த தொடர் தான் இது ‌

பல இல்லத்தரசிகளின் வாழ்க்கைக்கும் இந்த சீரியல் ஒத்துப் போவதால் இந்த சீரியலில் அவர்கள் ஒன்றிப் போவார்கள். இந்த சீரியலில் நடிக்கின்ற ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் கூட நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள பாக்கியலட்சுமி ப்ரோமோவில் எழில் தனது காதலை அமிர்தாவிடம் கூறுகின்றார். இதைகேட்ட அமிர்தா அதிர்ச்சியடைகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.