புதிதாக கார் வாங்கிய பிரபலம்

தமிழ் திரையுலகில் பிசியாக கதாநாயகனாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.

ஆம், தற்போது தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழில் வெளியான துக்ளக் தர்பார், லாபம் மற்றும் அனெபல் சேதுபதி என மூன்று படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.

மேலும், அடுத்தாக வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..