பயங்கரமாக மோதிக் கொண்ட பிரியங்கா- தாமரை…

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் 5 சீசனில் நாளுக்கு நாள் போட்டியாளர்களிடையே கடுமையான வாக்குவாதமும், சண்டையும் அதிகரித்து வருகிறது.

இதனால், இந்நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது, இந்நிலையில் இன்றைக்கான ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ப்ரொமோவில் பிக்பாஸ் வீட்டில் ப்ரியங்கா, சிபி, தாமரைக்குள் பயங்கர மோதல் வெடித்துள்ளது. ஒரு கட்டத்தில் தாமரையை பார்த்து ப்ரியங்கா உன் சுயரூபம் வெளிவந்ததாக என்று கேட்க, அதற்கு தாமரை பயங்கரமாக பொங்கி எழுகிறார்.