திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ஆனவர் நடிகர் பிரபு.
இவர் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவருடைய, குடும்பத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மரணம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நடிகர் பிரபுவின் துணைவியார் புனிதா அவர்களின் அம்மா இன்று உடல்நல குறைவு காரணமாக காலமாகிவிட்டார்.
புனிதாவின் தாயார் திருமதி கோபாலகிருஷ்ணன் அவர்களின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.