உலகளவில் பிரபலமான Squid Game சீரிஸ் தமிழிலும் ரிலீஸ்ஆக உள்ளது!

உலகளவில் பிரபலமாக விளங்கும் OTT தளமான Netflix-ல் சில மாதங்களுக்கு முன் வெளியான சீரிஸ் தான் Squid Game.

கொரியன் சீரிஸான Squid Game வெளியானதில் இருந்து உலகமுழுவதில் உள்ள ரசிகர்கள் அந்த சீரிஸை காண தொடங்கினர்.

மேலும் இந்தியாவிலும் இந்த சீரிஸ் பிரபலமாக பெரியளவிலான கூட்டம் இந்த சீரிஸுக்கு ரசிகர்களாக மாறினர்.

இதனிடையே ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் மட்டுமே இந்த தொடர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியிட்டுள்ளனர்.

இந்த ரசிகர்கள் கொடுத்த பேராதரவே தமிழ் மற்றும் தெலுங்கில் இதனை வெளியிட காரணமாக கூறப்படுகிறது.