பிக்பாஸ் புகழ் அனிதா வெளியிட்ட வீடியோவால் ஏற்ப்பட்டுள்ள சர்ச்சை

பிக் பாஸ் புகழ் அனிதா சம்பத் அண்மையில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத் சமீபத்தில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் ‘எப்போது நீங்கள் கர்ப்பம் ஆவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் அனிதா சம்பத் கர்ப்பமாக இருக்கிறார் என நினைத்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்.

ஆனால், இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், அது வெறும் பொழுதுபோக்கிற்காக செய்த வீடியோ அதற்குள் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று பலரும் வாழ்த்து சொல்லி இருக்கிறீர்கள் என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.