யாழில் வர்த்தகர் உட்பட குடும்பத்தினருக்கும் கொரோனோ

யாழ்.சாவகச்சோி நகரப்பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவருடைய குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர்.

குறித்த வர்த்தகருக் திடீர் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து சாவகச்சோி மருத்துமனையில் வர்த்தகருக்கும் அவரது குடும்பத்திற்கும் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டது.

இதன்போது 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர்.