பார்வையிலே போதையேற்றும் பார்வதி நாயர்.!

சாப்ட்வேர் படித்துவிட்டு மாடலிங் துறையில் பணிபுரிந்த பார்வதி நாயர் தமிழில் நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். மலையாளத்தில் நிறைய திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் பார்வதி நாயர் நடித்துள்ளார்.

தமிழில் தல அஜித் குமார் நடிப்பில் உருவாகிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அருண் விஜய், நடிகை அனுஷ்கா மற்றும் அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பர்.

ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்ற இந்த திரைப்படத்தில் வில்லனாக அருண் விஜய் நடித்திருப்பார். இதில், அருண் விஜய்க்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்திருப்பார்.

இதன் பின்னர் அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. மீண்டும் சில விளம்பரபடங்களில் அவர் நடிக்க ஆரம்பித்தார். சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர் தற்போது வெளியிட்டுள அழகான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)