நடிகை சமந்தா, காதல் கணவர் நாக சைதன்யாவை 7 வருட காதலுக்கு பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
விவாகரத்துக்கு, பின்னர் எழுந்த சில வதந்திகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா, தற்போது அதில் இருந்து மீண்டு தற்போது அடுத்த வேலைகளை தொடங்கி இருக்கிறார்.
சினிமா வாய்ப்புகளால் பிசியாக இருக்கும் இவர், அண்மையில் கூட விவாகரத்தை பற்றியும் தெரிவித்து இருந்தார். அதில், நான் மீண்டு வந்தது பெரிய விஷயம் என கூறியிருந்தார்.
இந்நிலையில், தன் காரில் பயணம் செய்யும் போது அவரது செல்லப்பிராணி நாய்கள் கொஞ்சும் புகைப்படத்தை பதிவு செய்து இருக்கிறார்.
அந்த புகைப்படத்தில் பெண் நாய் ஆண் நாய் மீது காலை தூக்கிப்போட்டு அரவணைத்து போல நின்று வேடிக்கை வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வருகிறது.
இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும அதுங்க கூட ஜோடியாக தான் இருக்கிறது. சமந்தா இப்படி சிங்கிளாக ஆகிட்டார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், காதல் கணவனை நினைத்து சமந்தா உருக ஆரம்பித்துவிட்டாரா? என கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
View this post on Instagram