பிகினியில் கிளுகிளுப்பான போஸ் கொடுத்த ராய் லட்சுமி…

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா மொழி படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றும் விதமாக போட்டோக்களை அப்லோட் செய்து வருகிறார். இந்த நிலையில், வெறும் பிகினி உடையை அணிந்து நீச்சல் குளத்தில் விதவிதமாக போஸ் கொடுத்து, இளசுகளை டெம்ட் செய்துள்ளார். இதனை பார்த்த இளசுகள், பல்வேறு விதமான கமெண்டுக்களை அள்ளி வீசி வருகின்றனர்.