சமந்தா Hot Photos..!!

2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பின் 2017ம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

அதன் பிறகு, உடற்கட்டை காட்டி Photos சிலதை வெளியிட்டு வந்துள்ளார். இப்போது சட்டை ஒரு பக்கமாக விலக்கி அந்த இடத்தை அப்பட்டமாக காட்டி தூக்கத்தை கெடுத்துட்டீங்களே சமந்தா என நெட்டிசன்ஸ் கதறி கொண்டிருக்க, “ஒரு பக்கம் தெரியுது, Note பண்ணீங்களா..?” என்று பசங்க கமெண்ட் அடித்து வருகின்றனர்.