பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு அடுத்தடுத்து நிறைய போட்டிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் அவர்களுக்குள் சண்டைகள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. பாவ்னி நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் வீட்டில் சிலருடன் சண்டை போட்டதை பார்த்தோம்.
இன்று காலை வந்து முதல் புரொமோவில் ராஜு சொன்ன ஒரு விஷயத்தால் மனம் நெகிழ்ந்து அவரை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
சிபி, நிரூப், அண்ணாச்சி ஆகியோருடனும் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறார்.
இந்த புரொமோ பார்ப்போருக்கு ஆனந்த கண்ணீர் வர வைக்கிறது.