பிரபலங்களின் திருமணங்கள் ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான். அப்படி அண்மையில் பாலிவுட்டின் டாப் நாயகியான கத்ரீனா கைப்பின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக ராஜஸ்தானில் நடந்துள்ளது.
ஒரு விஷயத்தை கூட வெளியே விடாமல் மிகவும் சீக்ரெட்டாக இவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
அவர்களே திருமணம் முடிந்ததும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
தற்போது தமிழில் சின்னத்திரை பிரபலத்தின் திருமணம் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றும் அனன்யா அவர்களின் திருமணம் முடிந்துள்ளது. அவரது கல்யாண புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
View this post on Instagram