சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் மாகாபா ஆனந்த்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளரானார்.
மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அதுமட்மின்றி பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் தற்போது மாகாபா ஆனந்த் தான், தொகுத்து வழங்கி வருகிறார்.
மாகாபா ஆனந்த், சூசன் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது மனைவியுடன் பாரிஸுக்கு சுற்று பயணம் சென்றுள்ளார்.
அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது மாகாபா வெளியிட்டுருக்கிறார். இதோ..