ரணகளமாகும் பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது 70 நாட்களை கடந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி யாரும் எதிர்பார்க்காத வகையில், வெளியேறி இருந்தார். பல விஷயங்களை பகிர்ந்துகொண்ட இமான் அண்ணாச்சி ராஜூவுக்கு ஆறுதல் சொல்லியபடி வெளியேறி இருந்தார்.

இந்நிலையில், டாஸ்கில் முதலிடம் பிடித்த சிபியை தாக்கி அமீர் மற்றும் சஞ்சீவ் சரமாரியான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஆனாலும் அதற்கு எல்லாம் மனம் உடையாமல் திரும்ப பதிலடி கொடுக்கிறார். இதனால் பிக்பாஸ் வீடு ரணகளமாகி இருக்கிறது.

இதில் முக்கியமாக பாவனி பெயரே இந்த வாரமும் அடிபடுகிறது தான் ஹலைட்..