குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே கொண்டாடிய, கொண்டாடும் ஒரு நடிகர்.

இவருக்கு நேற்று பிறந்தநாள், இந்திய பிரதமர் முதல் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தனர். ஒருமுறை மட்டும் டுவிட்டரில் தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கு நன்றி கூறி இருந்தார்.

அண்ணாத்த படம் முடித்த அவர் இப்போது ஓய்வில் இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி, மகள்கள், பேரன்களுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.