நடு கடலில் பாரிய விபத்து!

பிரித்தானியாவுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று டென்மார்க் நாட்டுக்குச் சொந்தமான படகுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கப்பலுடன் மோதிய டென்மார்க்கிற்குச் சொந்தமான படகு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.