கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.
இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா.
பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடித்து இருந்தார் ஆனால் அந்த படம் ரிலீசாகி பெரிய வரவேற்பு பெறவில்லை. தற்போது மொட்டைமாடி Photoshoot ஒன்றில் வெள்ளை நிற உள்ளாடை அணிந்து மரண காட்டு காட்டியுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள், “ஒக்கே ஒக்கா ப்ரா தான்..” என்று கிண்டல் செய்கிறார்கள்.
Everybody needs love ! Everyone deserves it ❤️❤️ so much love to you all sweethearts 🥰 #love #loveyourself !! pic.twitter.com/H4vO8bUVwi
— Athulyaa Ravi (@AthulyaOfficial) December 18, 2021