இன்ஸ்டாவில் முதலிடம் பிடித்த நடிகர்

தமிழ் சினிமா நட்சத்திர நடிகர்களின் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டா கிராமில் 5.4M Followersகளை கொண்டு நடிகர் சிம்பு முதலிடம் பிடித்திருக்கிறார்.

நடிகர் சிம்பு கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதிதாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டரில் கணக்கு ஆரம்பித்தார்.

ஆரம்பம் முதலே லட்சக்கணக்கான Followersகளை கொண்ட அவர் தற்போது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் புதிய மைல் கல்லை எட்டியிருக்கிறார்.

நடிகர் அஜித், விஜய் தவிர்த்து பெரும்பாலான சினிமா பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயன்படுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள்.

2021ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் அதிக Followers களை கொண்ட தமிழ் நடிகர்களில் நடிகர் சிம்பு முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

இதோ அந்த பட்டியல் –

சிலம்பரசன் – 5.4 M

விஜய்சேதுபதி – 4.5 M

சிவகார்த்திகேயன் – 4 M

சூர்யா – 3.8 M

தனுஷ் – 3.5M

மாதவன் – 3.1 M

ஜி.வி.பிரகாஷ் -2.8 M

கார்த்தி – 1.6M

கமல்ஹாசன் -1.5M

ஆர்யா – 1M

விஷ்ணு விஷால் -813K

சித்தார்த் – 658 K

ஜீவா -585 K

ஜெயம் ரவி – 325K

விஷால் -223K