மகிழ்ச்சியில் வருணை கட்டிப்பிடித்து பிரியங்கா செய்த காரியம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் குறித்த டாஸ்க் தான் ஹைலைட் என்றே கூறலாம். எந்தவொரு தொடர்பும் இல்லாமல் குடும்பத்தினை பிரிந்து 70 தினங்களுக்கு மேலாக இருக்கும் போட்டியாளர்களை ஊக்கப்படுத்த அவர்களின் குடும்பத்தினர் உள்ளே வருவார்கள்.

இத்தருணத்தில் ஒட்டுமொத்த வீடு பாசம், கண்ணீர் கதறல் என்று தான் இருக்கும். இந்நிலையில் முதல் ப்ரொமோ காட்சியில் அக்ஷராவின் குடும்பம் அதிரடியாக என்ட்ரி கொடுக்க, தற்போது சிபியின் குடும்பத்தினர் உள்ளே நுழைந்துள்ளனர்.