பிக்பாஸ் வீட்டில் குடும்பத்தினர் வருகை

பிக்பாஸ் 5வது சீசன் 80 நாட்களை எட்டிவிட்டது, இத்தனை நாட்கள் எப்படி சென்றது என்றே தெரியவில்லை.
எல்லா சீசனிலும் முதல் பாதியில் ஏதாவது சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கும், ஆனால் இதில் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை.
போட்டியாளர்களின் உறவினர்கள் இப்போது வீட்டிற்கு வர ஆரம்பித்துள்ளார்கள். அக்ஷாராவின் குடும்பத்தினர் வந்ததையொட்டி இப்போது நிரூப்பின் அப்பா வந்துள்ளார்.
அவர் போட்டியாளர்கள் அனைவரும் உட்கார வைத்து மிகவும் கலகலப்பாக பேசுகிறார்.