நாட்டின் சில பகுதிகளில் பனி மூட்டம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகலில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகத் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நாட்டின் அநேக பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.