பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று பாவனியின் உறவினர்கள் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் Freeze task கொடுக்கப்பட்டு ரசிகர்களிடையே சுவாரசியத்தினை அதிகப்படுத்தியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராத நிகழ்வுகள் பல நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் கொடுக்கப்பட்டிருக்கும் டாஸ்க் அனைத்து போட்டியாளர்களையும் உச்சக்கட்ட பாசப்பிணைப்பிற்குள் கொண்டு சென்றுள்ளது.
இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் ப்ரொமோ காட்சியில் பாவனியின் வீட்டில் இருந்து உறவினர்கள் வந்துள்ள நிலையில், பாவனியின் காதலைக் குறித்து பேசியுள்ளனர்.