தாமரைக்கு மகன் கொண்டுவந்த பரிசு..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒட்டுமொத்த போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து செல்கின்றனர்.

நேற்றைய தினத்தில் பிரியங்காவின் உறவினர்கள் வந்த நிலையில், இதுவரை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தாமரை வீட்டிலிருந்து வந்துள்ளனர்.

தாமரை வீட்டில் அவரது மகன் வந்துள்ளான். தாமரைக்காக கையில் பூ கொண்டு வந்துள்ள மகனை கட்டியணைத்து தாமரை பகிர்ந்த பாசக்காட்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும், போட்டியாளர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.