மலையாளத்தில் வந்த பிரேமம் படம் மூலம் அறிமுகமான நடிகை சாய் பல்லவி, வந்த சூட்டிலியே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி சினிமாக்களிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.
தற்போது இவர் நடித்து வெளியான விராட பர்வம், படத்தில் நக்ஸலைட்டாக நடித்து உள்ளார். மேலும், இவர் மற்ற கதாநாயகிகளை போல கதை பிடிக்கவில்லை என்றாலும் கடமைக்கு என்று நடிக்க மாட்டார். இப்போது கூட நானி நாயகனாக நடிக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் சாய் பல்லவி.
அப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழா சில நாட்கள் ஐதராபாத்தில் நடைபெற்றது. சாய் பல்லவி தெலுங்கில் நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களைச் சொல்லி அவரை அழைத்தனர். அப்போது சாய் பல்லவி கண் கலங்க.. நெகிழ்ந்து போன நம்ம படத்தின் ஹீரோ நானி, சாய்பல்லவியை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்.
பெரிய அளவில் தரஸ்டி தாங்கள் நடித்து வரும் சாய்பல்லவி தற்போது ஓரளவு கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் பின்ன அவங்களும் பிழைக்கணும்ல.
இந்நிலையில், இப்போது படு சூடான Photos போட்டுள்ளாராம் அம்மணி. இதுவரை கவர்ச்சிக்கு “நோ” சொல்லி வந்த சாய்பல்லவியா இது..? என்று ரசிகர்கள் வாயை பிளந்தார்கள்.