சன்னி லியோன் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது தமிழ் மொழியிலும் நடிக்க வந்துவிட்டார்.
ஆம், சன்னி லியோன் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தில் ஜிபி முத்து ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார்.
இவர் இப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார், அதில் அவரிடம் உங்களுக்கு புடவை கட்ட புடிக்குமா, இல்லை மார்டன் ட்ரெஸ் புடிக்குமா என கேட்டனர்.
அதற்கு அவர் மார்டர் ட்ரெஸ் தான், புடவை என்றால் நீங்கள் உங்களை கவனித்து கொண்டே இருக்க வேண்டும்.
உட்காரும் போது பார்த்து உட்கார வேண்டும், சேப்டி பின் போட வேண்டும் என்று நிறைய தொல்லைகள் உள்ளது, மார்டன் ட்ரெஸில் அது இல்லை என கூறியுள்ளார்.