மது பாட்டிலுடன் விஜய் பட கதாநாயகி.. சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை…

தமிழில் வெளிவந்த கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இலியானா.

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை இலியானா.

இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

காதல் தோல்விக்கு பின் பெரிதும் படங்களில் நடிக்காத இவர், தற்போது சில ஹிந்திபடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நடிகை இலியானா அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ அல்லது புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது மது பாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.