நடிகர் அருண் விஜய்யின் மகனா இது..!

வில்லனாக இருந்தாலும், ஹீரோவாக இருந்தாலும் நடிப்பில் சிறந்த விளங்குபவர் நடிகர் அருண் விஜய்.

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் அருண் விஜய், என்னை அறிந்தால் படத்தின் மூலம் வில்லனாக ரசிகர்கள் மனதில் இருந்து, நீங்கா இடத்தை பிடித்துவிட்டார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தடம், குற்றம் 23, என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

மேலும் தற்போது அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள பார்டர் படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் அருண் விஜய் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் சமீபத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

இதில், அருண் விஜய்யின் மகனை பார்த்த பலரும், நன்றாக வளர்ந்துவிட்டாரே என்று கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..