தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் வாரிசுகள் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற நல்ல படங்களை தேர்வு செய்து மக்கள் மனதை ஈர்ப்பார்கள். அப்படி வளர்ந்தவர்தான் நடிகர் முரளியின் வாரிசு அதர்வா முரளி. சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த அதர்வா தற்போது நல்ல கதைகளை தேர்வு செய்து வருகிறார்.
அப்படி சமீபத்திய அவரது நடவடிக்கைகள் மோசமாக இருந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் கிளம்பி வருகிறது. சிகரெட் சரக்கு போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவது, படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது, சில நேரங்களில் வராமல் இருப்பது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருகிறாராம்.
அதைவிடம் படத்தில் நடிக்கும் நடிகைகளின் பின்னால் ஜொல்லுவிட்டு செல்கிறாராம். இப்படியே போனால் சிம்பு செய்த செயலால் அவர் இடத்தை இவர் பிடித்து விடுவாரோ என்று கூறி வருகிறார்கள்.