தனுஷ் தமிழ் தாண்டி தற்போது ஹாலிவுட் வரை வளர்ந்துவிட்டார். அந்த அளவிற்கு அவருடைய வளர்ச்சி படத்திற்கு படம் இருக்கிறது .
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் தற்போது ஒரு ஹிந்தி படம் வந்துள்ளது. அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு நிகழ்ச்சி சென்றார்.
அங்கு அவர் காட்டிய மேனரிசம் ரசிகர்களை வெறுப்படைய வைத்தது, அதில் குறிப்பால ரஜினி போலவே அவர் பேசியது, நடந்துக்கொண்டது எரிச்சல் ஊட்டியது.
பலரும் ஸ்கிரீனுக்கு வெளியே நடிக்க வேண்டாம் சார் என்று அட்வைஸே செய்து விட்டனர்.