அரைகுறை ஆடையுடன் இலங்கை பெண் லொஸ்லியா? அலரும் இணையத்தளம்..!!

இலங்கை பெண் லொஸ்லியாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனையோ புது முகங்களுக்கு தமிழ் சினிமாவில் பாதையை வகுத்துக் கொடுத்திருக்கிறது.

இதில் தர்ஷன் முகேன், லொஸ்லியா போன்ற பலரும் ரசிகர்களுக்கு புதுமுகமாக தான் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமானார்கள்.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மூவருக்குமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட பிரபலம் கிடைத்தது.  தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு Santa போல சிவப்பு ஆடையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.