யூடியூப் சேனல் ஒன்றின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் VJ பார்வதி. இவர் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் மூலம் எப்படியாவது வளர்ந்து விடலாம் என்ற கனவில் இருந்த பார்வதிக்கு விஜய் டிவி ஏமாற்றம் தான் கொடுத்தது.
காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை அந்த அளவிற்கு சிரிக்க வைக்கவில்லை. சரியாக அவர் என்டர்டைமெண்ட் செய்யாத காரணத்தால் அதன்பிறகு பார்வதிக்கு வாய்ப்பு கொடுக்க விஜய் தொலைக்காட்சி மறுத்துவிட்டது.
இந்த நிலையில் தான் அவர் ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்வதி காட்டுப்பகுதியில் தங்கி இருந்த போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.
View this post on Instagram
சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் VJ பார்வதி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் 2021 ஆம் ஆண்டில் தனது வாழ்க்கை பயநம் குறித்து வீடீயோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ நெட்டிசன்களை குதூகலிக்க வைத்துள்ளது.