உடல் எடையை குறைத்து ஒய்யாரமாக போஸ் கொடுத்த அஞ்சலி.!

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அஞ்சலி. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையானார். சமீபத்தில் இவருடைய உடல் எடை கூடி பட வாய்ப்புகளை இழந்த நிலையில் தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து திரைப்படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Anjali (@yours_anjali)

இந்நிலையில் தற்போது இவர் தனது உடலை குறைத்து வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.