பிக்பாஸில் Ticket To Finale ஆரம்பமாகியது

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற உள்ளது. இதனால் போட்டியாளர்கள் கடும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

நேற்றைய தினத்தில் வருண் மற்றும் அக்ஷரா வெளியேறிய நிலையில், இன்றிலிருந்து இந்த டாஸ்க் பிரம்மாண்டமாக ஆரம்பமாக உள்ளது.

இரவு நேரத்தில் பிக்பாஸ் சூப்பரான விருந்து ஏற்பாடு செய்ததுடன், போட்டியாளர்களுக்கு ஒரு செக் வைத்துள்ளார். இதனால் இன்று நடைபெறும் இந்த விருந்து நிகழ்ச்சி சண்டை இல்லாமல் நடைபெறுமா என்பது பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது.