ராஷ்மிகாவால் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்கள்

ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. தற்போது இவர் பாலிவுட்டிலும் கால் பதிக்கவுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாம புஷ்பா படம் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது.

இப்படத்தின் வெற்றியால் ராஷ்மிகாவிற்கு பட வாய்ப்பு குவியும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தயாரிப்பாளர்களோ இவரை கமிட் செய்ய அச்சப்படுகிறார்களாம்.

என்ன என்று விசாரித்தால் இவர் தன்னுடன் நடித்த நடிகருடன் டேட்டிங், காதல் என ஊர் சுற்றுவதால் படப்பிடிப்பு ஒழுங்கா வருவாரா என்று கலக்கத்தில் இருக்க, இவரை கமிட் செய்து வைத்திருந்த தயாரிப்பாளர்களும், எப்படியாவது இவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை எடுத்தால் போதும் என்று உள்ளார்களாம்.