விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 வது சீசன் நடைபெற்று வருகிறது.
ஆனால், சூப்பர் சிங்கர் ஜூனியர் மூன்றாவது சீசன் மூலம் அறிமுகமாகி, மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரகதி குரு பிரசாத்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு பரதேசி, காதலும் கடந்து போகும், ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
பின்னணி பாடகியாக இருக்கும் பிரகதி, தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஆனால், தற்போது அனைவர்க்கும் ஷாக் கொடுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆம், நீச்சல் உடையில் அருவியில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..