பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் ஆரம்பமாக உள்ள நிலையில், இன்று பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலேயே நிரூப் பிரியங்கா இடையே வழக்கம் போல் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் நிரூப் இப்போதே வெளியே செல்கின்றேன் என்று பிக்பாஸிடம் கூறியதோடு, பிரியங்கா, அல்லது நான் இரண்டு பேரில் ஒருவர் தான் இருக்கனும் என்று கோபமாக பேசியுள்ளார்.