தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் மக்கள் அனைவருக்குமே மிகவும் பிடித்த சீசனாக உள்ளது. 5வது சீசன் வரை வந்துவிட்டது, ஆனால் முதல் சீசன் அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.
இந்த 3வது சீசனின் வெற்றியாளர் யார் என்பது அடுத்த வருடத்தில் தெரிந்துவிடும்.
பிக்பாஸ் முதல் சீசன் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி, அந்நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் அதிகம் வலம் வருகிறார்.
தனது காதலரை திருமணம் செய்துகொண்டு மகனை பெற்று இப்போது சந்தோஷமாக இருந்து வருகிறார்.
தற்போது சுஜா வருணி கிறிஸ்துமஸ் விழாவை தனது நண்பர்களுடன் கொண்டாட அந்த நிகழ்ச்சியில் காதல் பட புகழ் சந்தியாவும் கலந்து கொண்டிருக்கிறார்.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சந்தியாவா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram