சீரியலை கைகழுவிவிட்டு, ஒய்யாரமாக ஊர் சுற்றும் கண்ணம்மா.!

விஜய் தொலைக்காட்சியின் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை ரோஷினி ஹரி பிரியன். இவர் நிறைய யூ ட்யூப் குறும் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இருப்பினும் பாரதிகண்ணம்மா சீரியலின் கண்ணம்மா கதாபாத்திரத்தின் மூலம் மிகப்பெரிய புகழடைந்தார். இந்த சீரியலில் இருந்து திடீரென்று அவர் விலகினார் இதற்கு காரணம் தெரியாமல் இருந்தது.

பின்னர், சமீபகாலமாக சீரியல் ரொமான்டிக் காட்சிகள் அதிகம் இடம்பெறுவதால் இதனால்தான் ரோஷினி சீரியலில் இருந்து விலகி இருப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)