கீர்த்தியின் Latest Photos..!

பிரபல நடிகரும், இயக்குனருமான் பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்தி புது போட்டோக்களை Upload செய்துள்ளார். இவர் சிறந்த தொகுப்பாளி மற்றும் நடனத்தில் கை தேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியும்.

ஆனால் நடனத்தை பல முறை வெளிப்படுத்தியது இல்லை என்றாலும், தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் நிறைய பேசியுள்ளார். திருமணத்திற்கு பின்பும் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வரும் இவர் இப்போது புது முயற்சியில் இறங்கியுள்ளார்.

தனது டான்ஸ் திறமையை வளர்த்துக் கொண்டு பின் நடனபள்ளி ஒன்றை அமைத்து அதில் Celebreties கூப்பிட்டு மாஸ் காட்டி கொண்டிருக்கிறார். இதை தவிர விருது விழா, இசை வெளியீடு விழா எல்லாம் தொகுத்து வருகிறார். இந்நிலையில் கிகி தற்போது மிக கிளாமரான மாடர்ன் உடை அணிந்து கொண்டு மிக அழகாக காட்சி அளித்து வருகிறார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள். நாட்டு, நாட்டு நாட்டுக்கட்டை என RRR பட பாடலை பாடி உருகி வருகிறார்கள்.