சிங்களப் பெண்ணை மருமகளாக்கிக்கொண்ட சுமந்திரன்… வெளியான தகவல்!

த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தரனின் மகன் ‘மலீசா’ என்ற சிங்களப் பெண்ணை சற்றுமுன்னர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

Thuna Paha Restaurant, Water’s Edge விடுதியில் சற்றுமுன்னர் நடைபெற்ற அந்த திருமணம் தமிழ் முறைப்படி நடைபெறவில்லை என்று தெரியவருகின்றது.

சிங்களப் பெண்ணை மருமகளாக்கி இன நல்லுறவுக்கு வீதியமைத்துள்ள சுமந்திரனுக்கு வாழ்த்துக்கள்.