பிக்பாஸ் 5வது சீசன் ஜனவரி மாதம் முடிவுக்கு வருகிறது. இறுதி நிகழ்ச்சியை எப்போது நடத்தப்போகிறார்கள் என்கிற தெளிவான விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்கப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தற்போது Ticket To FInal லுக்காக போட்டியாளர்களுக்கு நிறைய டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.
இன்றைய காலை வந்த புரொமோவில் நடந்த டாஸ்கில் ச்ஞ்சீவ் முன்னேறி வருகிறார்.
ஆனால் குறைந்த வாக்குகள் பெற்றவராக அவர் இருக்கிறார், எனவே அவர் போட்டியில் ஜெயித்ததால் காப்பாற்றப்படுவாரா அல்லது மக்கள் முடிவு செய்தது போல் வீட்டை விட்டு வெளியேறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.