மாதவிடாய் தள்ளிப்போகுதா? இது மட்டும் போதும் குடியுங்க

தற்போதைய சூழலில் பெரும்பாலான பெண்களுக்கு உள்ள பிரச்சனைகளில் ஒன்று சீரற்ற மாதவிடாய்.

மாதவிடாய் சீராக இல்லையென்றால் அதுவே பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும், சராசரியாக ஒரு பெண் ஒவ்வொரு 21 முதல் 35 நாட்களுக்குள் தனது மாதவிடாய் சுழற்சியை பெறுகிறார். மாதவிடாய் ஏற்பட்டால் பொதுவாக 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும்.

சீரற்ற மாதவிடாய்க்கு மன அழுத்தம், உடற்பருமன், கவலைகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் என பல காரணங்களை குறிப்பிடலாம்.

இதற்கு மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை விட பக்கவிளைவுகள் ஏதுமில்லாத கஷாயத்தின் மூலம் சரிசெய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.