பூனம் பாஜ்வா செம்ம சூடான Photos…!!

சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.

இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய அந்தரங்க அழகுகளை தெரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளும் அம்மணி, தற்போது குளிர் காலத்துக்கு ஏற்றாப்போல்… செம்ம ஹாட் குட்டி Trowser அணிந்து வெளியிட்டுள்ள இவரை, எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

குட்டியான ட்ரவுசர் அணிந்த கொண்டு தொடைக்கு அருகில் கேமராவை வைத்து.. பிரமாண்ட தொடையை காட்டி இணையத்தை சூடேற்றியுள்ளார் அம்மணி.