பிக்பாஸ் எல்லா சீசனையும் எத்தனை பேர் முழுவதும் பார்த்தார்கள் என்றால் சரியாக சொல்ல முடியாது.
ஆனால் இந்த 5 சீசனிலும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்துகொள்ள மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அது என்னவென்றால் 5 சீசன் முழுவதும் பேசும் அந்த பிக்பாஸின் குரலின் பின்னால் யார் என்று தான் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள்.
மக்களும் தங்களுக்கு தெரிந்த பல பிரபலங்களின் குரலோ என்று ஆலோசித்துவிட்டனர்.
இந்த நேரத்தில் தான் பிக்பாஸின் அந்த சொந்த குரலுக்கு உரிமையாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸாக பேசி வருவது சாஷோ சதீஷ் சாரதி என்பவர் தானாம்.
இதோ யார் அவர், அவரது புகைப்படம்,
View this post on Instagram