ஜோடியாக ஊர் சுற்றும் சரண் மற்றும் அக்ஷரா

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நட்சத்திரங்கள் தான் வருண் மற்றும் அக்ஷரா ரெட்டி.

இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜோடியாக வெளியேற்றபட்டனர்.

அதிர்ச்சியளிக்கும் வகையில் இவர்கள் இருவரும் ஒரே நாளில் வெளியேற்றப்பட்டாலும் ரசிகர்களிடம் தொடர்ந்து இவர்கள் தொடர்ந்து அன்பை தான் பெற்று வருகின்றனர்.

இதனிடையே தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பும் விரைவில் வரவுள்ளதாம்.

நெருங்கிய நண்பர்களாக சுற்றி வரும் வருண் மற்றும் அக்ஷராவின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் அவர்கள் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..